பேண்ட் போடா மறந்துடீங்களா..!கிண்டலுக்கு உள்ளான அர்ஜுன் ரெட்டி பட நாயகி கவர்ச்சி புகைப்படம்..!

0
407
Shalinipandey

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படம் தெலுகு வட்டாரத்தை தாண்டி தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்நத்து. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தவர் நடிகை ஷாலினி பாண்டே.

Shalinipandey

அந்த படத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘100 % லவ்’. இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகியிருக்கிறது. சந்திரமெளலி இயக்கியிருக்கும் இதில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஷாலினி பாண்டே ஜோடியாக நடித்திருக்கின்றனர்.

தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’ படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா ஜோடியாக ‘கொரில்லா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே.மேலும், ‘நா பிரணமை’ என்கிற தெலுங்குப் படத்திற்காக ஒரு முழுப்பாடலைப் பாடி சிறந்த பாடகி என்ற பெயரையும் பெற்றார்.

சமீபத்தில் நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அவர் பேண்ட் அணியாமல் ஒரு குட்டையான டீ-ஷர்டை மட்டும் அணிந்திருந்த்தால், ரசிகர்கள் அனைவரும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோனு பேண்ட் போடா மறந்துடீங்களா என்று கிண்டலடித்து வருகின்றனர்.