நடிகையின் நிர்வாண போட்டோவை லீக் செய்துவிட்டு இலங்கைக்கு தப்பி ஓடிய பிரபல இயக்குனர்

0
1395
Actress-ankitha
- Advertisement -

சினிமா துறையில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளும், குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகம் இருந்து வருகிறது என்று பல நபர்களின் பெயர்களை வெளியிட்டுவருகிறார்.

Avantika-Gaokar

ஸ்ரீ ரெட்டியின் செயலுக்கு பல்வேறு நடிகைககளும் ஆதரவு தெரிவிட்ஜ்க்கு வருகின்றனர். மேலும் மற்ற நடிகைகளும் தங்களது வாழ்வில் சந்தித்த சில பாலியல் தொல்லைகளை பற்றி தைரியமாக பேசி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஒருவரின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஒருவர் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகையும், பிரபல மாடல் அழகியுமான அவந்திகா கோகர் என்பவரின் நிர்வாணா புகைப்படம் ஒன்றை பிரபல நெட்ப்ளிக்ஸ் வலைத்தளத்தில், வலைதள தொடர்களை எடுத்துவரும் இயக்குனர் “ரமேஷந்த் வெங்கட் ராவ்” என்பவர் வெளியிட்டுள்ளார். இதனால் நடிகை அவந்திகா கோகர் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.

avantika actress

இந்நிலையில் அந்த நடிகையின் மற்றும் ஒரு கவற்சியான புகைப்படத்தை மீண்டும் வலைத்தளங்கில் வெளியிட்டு இலங்கையில் தலைமறைவாகவிட்டார் இயக்குனர் ரமேஷந்த் வெங்கட் ராவ் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement