பிரபல நடிகையின் நிர்வாண போட்ட வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்திய இயக்குனர்..! புகைப்படம் உள்ளே

0
4037
- Advertisement -

சினிமா துறையில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளும், குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகம் இருந்து வருகிறது என்று பல நபர்களின் பெயர்களை வெளியிட்டுவருகிறார்.

avantika gaokars nude

ஸ்ரீ ரெட்டியின் செயலுக்கு பல்வேறு நடிகைககளும் ஆதரவு தெரிவிட்ஜ்க்கு வருகின்றனர். மேலும் மற்ற நடிகைகளும் தங்களது வாழ்வில் சந்தித்த சில பாலியல் தொல்லைகளை பற்றி தைரியமாக பேசி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஒருவரின் நிர்வாண புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஒருவர் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பாலிவுட் நடிகையும் பிரபல மாடல் அழகியுமான அவந்திகா கோகர் என்பவரின் நிர்வாண புகைப்படம் ஒன்றை பிரபல நெட்ப்ளிக்ஸ் வலைத்தளத்தில், வலைதள தொடர்களை எடுத்துவரும் ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது தாம் என்று நடிகை அவந்திகாவே கூறியுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி நடிகை அவந்திகா கூறுகையில் “ஆம்,அந்த நிர்வாண கோலத்தில் இருக்கும் நபர் நான் தான். ஒரு வலைதள தொடருக்காக நான் அவ்வாறு நிர்வாண போஸ்களை கொடுத்தான். ஆனால் அந்த அந்த புகைப்படங்களை ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அவர் மீது நான் கண்டிப்பா புகார் அளிப்பேன் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement