குழந்தைகள் நிகழ்ச்சிக்கு இப்படியா கவர்ச்சி உடையுடன் வருவது.! நடிகையை கதறவிட்ட ரசிகர்கள்

0
1056
Hina-Khan
- Advertisement -

பிக் பாஸ் என்றாலே அதில் ரசிகர்களுக்கு பிடிக்காத நபர் என்று ஒரு சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் காயத்ரி மற்றும் ஜூலி. அதே போலவே இந்தியில் ஒளிபார்ப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் ஹீனா கான்.

You can’t touch it, hold it or buy it, you can only ..feel ..courage! And the sheer courage of these lovely souls taught me and inspired me today that even when life gives you a ‘due date’ you can always choose to make it beautiful with ‘Hope’. Life doesn’t have to be mundane for anyone no matter how ordinary we feel our journey, role or existence is , life is special as long as life ‘Is’. They taught me that marvel exists through simplicity. They taught me today to find colour even when your eyes are closed just like we dream, after all a little bit of dream is all we need. As a celebrity if contributing a few hours of our lives to interact with them can help motivate them fight harder there can be no better use of it, it gives them Hope that they can do the impossible and reach the other side as a fighter. #BackToSchool #InspiringFightersNotCancerPatient. #BeautifulSouls Thank you #Dr. Shripad D. Banavali (HOD) and #TataMemorialHospital for giving me this opportunity and connect with these angels..

A post shared by Hina Khan (@realhinakhan) on

ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிதும் பிரபாலமாகியது.ஹிந்தியில் பிக் பாஸ் 11 சீன்களை கடந்துவிட்டது.இதில் 11 ஆம் சீசன் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார் ஹீனா கான். சமீபத்தில் குழைந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சிக்கு சர்ச்சைக்குரிய ஆடையில் சென்று அனைவரின் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளார்.

- Advertisement -

ஹினா கான் ஹிந்தியில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர்.இவர் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்தார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், மேலும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்.

Actress-hina
hina khan

hina

இந்நிலையில் சமீபத்தில் குழைந்தைகள் பங்கு பெரும் விழா ஒன்றிற்கு பங்குபெற்ற ஹீனா கான் மிகவும் கவர்ச்சியான அடையில் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பொது மேடையில் ஹீனா கான் குழந்தைகளுக்கு சில பரிசுகளை வழங்கிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதனை கண்ட ரசிகர்கள் குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சியில் இப்படியா ஆநாகரீகமாக உடை அணிந்து செல்வது என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement