படு கவர்ச்சி உடையில் நடிகை வெளியிட்ட போட்டோ ஷூட்..! புகைப்படம் உள்ளே..!

0
2169
Actress mandhana karimi
- Advertisement -

அன்னையர் தினமான இன்று அனைவருமே தனது அன்னையுடனோ அல்லது தனது பிள்ளைகளுடனோ தான் புகைப்படங்கள் எடுத்து தனது சமூக பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் ஹாலிவுட் நடிகையான ஒரு பிக் பாஸ் பிரபலர் தான் வளர்க்கும் நாய் தான் தனது பிள்ளை என்று ஒரு புகை படம் ஒன்றை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதன் கூடுதலாக இவரின் கவர்ச்சியான புகைபடம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

mandana-karimi

சென்ற ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை ரசித்து பார்த்தவர்களை விட அதில் வரும் போட்டியாளர்களை கலாய்க்கவே பலரும் இந்த நிகழ்ச்சியை கொண்டுவந்தனர்.தமிழில் தற்போது பிக் பாஸ் 2 ஆம் பாகம் வெளியாகியுள்ளது ஆனால் இந்த நிகழ்ச்சி, இந்தியில் நிகழ்ச்சி 11 சீசன்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 ஆம் சீசனில் பங்குபெற்றார்வர் பாலிவுட் நடிகை மந்தனா கரிமி. 29 வயதாகவும் இவர் ஒரு சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார் மேலும், பிக் பாஸ் 9 ஆம் சீசனில் இரண்டாம் பரிசினையும் வென்றுள்ளார . மாடல் அழகியும்,டிவி பிரபலருமான இவர் அடிக்கடி தனது கவர்சியான புகைப்படங்களை தனது சமூக பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

mandana actress

Actress mandana

இந்நிலையில் சில நாட்களுக்கு இவருடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.மேலும் அன்னையர் தினமான இன்று தான் செல்லமாக வளர்க்கும் நாயுடன் இருக்கும் புகைபபடத்தை பதிவிட்டு “நான் தாயக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், இது தான் என்னுடைய பிள்ளை ” என்று பதிவிட்டுள்ளார்.
.

Advertisement