பீச் மணலில் ஆடை.! பிக் பாஸ் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் உள்ளே.!

0
620
madhana-actress

பாலிவுட் நடிகைகள் சிலர் கவர்ச்சி என்ற சொல்லுக்கு அர்த்தத்தையே மாற்றியமைத்து விட்டனர். சமீப காலமாக இந்தி நடிகைகள் பலர் ஆடை இல்லாமல் போஸ் கொடுப்பது தான் கவர்ச்சி என்று நினைத்து, பல்வேறு நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்தி நடிகையும், பிரபல இந்தி பிக் பாஸ் போட்டியாலுருமான மண்டனா கரிமி , சமீபத்தில் சர்ச்சையான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தி நடிகையான இவர் 2015 ஆம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான பிட் பாஸ் நிகழ்ச்சியின் 9 ஆம் பாகத்தில் போட்டியாளராக பங்குபெற்றார்.

இந்திய தாய் மற்றும் இரானி தந்தைக்கு பிறந்த இவர், இந்தியில் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ராய் ‘ என்ற படத்தில் ஒரு சிறப்பு தொட்ரத்தில் நடித்து இந்திய சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னாள் மாடலிங் துறையில் இருந்து வந்த இவர், இந்தி நடிகர்களான ஷாருக்கான் , சைப் அலி கான், ஷாஹித் கபூர் போன்ற நடிகர்களுடன் பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

mandana

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாதா மண்டனா கரிமி, தற்போது மீண்டும் தனது மாடலிங் துறையில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கடற்கரை ஒன்றில் ஆடை இல்லாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துளளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.