ஐஸ்வர்யா அப்போவே இப்படியா.! மோசமான கவர்ச்சி உடை.! புகைப்படம் இதோ!

0
144
Aiswarya-dutta
- Advertisement -

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பெரும் பிரபலமடைந்தவர்கள் என்றால் அது ஓவியா மற்றும் ஜூலி தான். இந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா போன்று யாரும் இல்லை என்றாலும் ஜூலி இல்லாதா குறையை தீர்த்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா.

Aishwarya-Dutta

திரைப்பட நடிகையான ஐஸ்வர்யா ‘தமிழுக்கு என் 1 ஐ அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘பாயும் புலி , அச்சாரம், சத்ரியன் ‘ போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். திரைப்படத்தில் நடித்து கிடைக்காத புகழ் தற்போது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்து வருகிறது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நாளில் இருந்தே நடிகை ஐஸ்வர்யா அணிந்து வரும் அனாகரீக ஆடைகள் ரசிகர்களை முகம் சுழிக்கவைத்து வருகிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மிகவும் கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

ஏற்கனவே, இவர் ஓரின சேர்கையாக நடித்திருந்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் நடிகை ஐஸ்வர்யாவை கலாய்த்து வருபவர்களுக்கு ஒரு போனஸாக அமைத்துள்ளது.

Advertisement