ரமலான் மாதத்தில் இப்படியா செய்வீர்கள்..! பிரபல நடிகையை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்

0
678

பிக் பாஸ் என்றாலே அதில் ரசிகர்களுக்கு பிடிக்காத நபர் என்று ஒரு சில நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டவர்கள் காயத்ரி மற்றும் ஜூலி. அதே போல இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 11 சீசன்களை கடந்துவிட்டது. இதில் 11 ஆம் சீசன் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது.

hina khan

தமிழ் பிக் பாஸ் போலவே அங்கும் ஒரு ஜூலி இருக்குறார் போல. கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல போட்டியாளர் ஹினா கான் என்பவர் ஹிந்தியில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்தார். இவர் பிக் பாஸில் கலந்து கொண்டபோது ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்தார்.

ஷில்பா பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிறகும் அவர் என்ன செய்தாலும் ரசிகர்கள் கிண்டல் செய்துகொண்டே இருக்கின்றனர். மேலும் ஷில்பா தனது சமூக வலைதள பக்கத்திகல் எந்த புகைப்படத்தை போட்டாலும் அதனை மரண கலாய் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஷில்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

❤️

A post shared by Hina Khan (@realhinakhan) on

அந்த வீடியோவில் கவர்ச்சியான உடை அணிந்து ஆட்டம் போட்டுள்ள ஷில்பாவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். இஸ்லாமிய மக்கள் அனைவரும் புனித மாதமாக கருதும் இந்த மாதத்தில் இஸ்லாமியரான ஷில்பா இப்படி ஒரு செயலை செய்யலாமா என்று திட்டி தீர்த்து வர்கின்றனர். இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்களும் ரமலான் மாதத்தில் இப்படியா செய்வது என்று அவரை கடுமையாக சாடி வருகின்றனர்.