நீச்சல் குளத்தில் பிக்னி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ரைசா..! புகைப்படம் இதோ.!

0
59
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

raiza
raiza

முன்னர் மாடலிங் துறையில் இருந்து சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன பின்னர், ஹீரோயினாக மாறிவிட்டார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் மற்றொரு பிக் பாஸ் புகழ் ஹரீஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ரைசா, சமீபத்தில் பிரபல மாக்சிம் பத்திரிகை அட்டை படத்திற்கு பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைபடம் ஒன்று வெளியாகி ரைசா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

raisa

Bigg-Boss-Raiza

bigg boss raisa

தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்தால் நம்ம ரைசாவா இது என்னும் அளவிற்கு இருக்கிறது.செம்மையாக பிளாக் அண்ட் வைட் பில்டரில் கிட்டத்தட்ட டாப்லெஸ் புகைப்படம் போல உள்ளது இந்த போட்டோ.

Advertisement