ஆபாச படத்துடன் போட்டோ வெளியிட்ட ரைசா..! சரமாரியாக கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

0
3257
raiza

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.

?

A post shared by Raiza Wilson (@raizawilson) on

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக, விளம்பரங்கள், படங்கள் என்று வாய்ப்புக்கள் இவரை தேடி வந்தது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கூட கஜோலுக்கு உதவியாளராக நடித்திருந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மற்றுமொரு போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன், ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஜாலியான பேர்வழியான ரைசா, சமீபத்தில் ஒரு சில மோசமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

A post shared by Raiza Wilson (@raizawilson) on

அவர் பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தின் பின்னணயில் ஆபாசமான உடை அணிந்திருக்கும் ஒரு பெண்ணின் கார்ட்டூன் புகைப்படம் ஒன்று வரையப்பட்டுள்ளது, அந்த பெண்ணை போலவே ரைசா அந்த ஓவியத்திற்கு முன்னாள் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

prakash.raina.18Raiza dnt post this kind of pic.. I m a fan of u.. Pls remove it. Nd dnt do Nxt tym lik Dis.. ??. I lik u so much..

thanishsulthan:If you would have dressed same as her it would be awsm

hakim_sali:அடிப் பாவி…. நீ சரிதான்…. நீ இருக்குர இடம் சரிஇல்லை

blackjacktup: Woowwwe you look like a girl

swetha3057: Now a days,what happened to these girls???? Are they trying to seek people’s attention by doing so??? Worst

pradeepeasy U r porn star

மேலும், அந்த புகைப்படத்தில் ரைசா ஒரு கிழிந்த ஜீன்சையும் அணிந்துள்ளார். இதனை பார்த்த பாலா ரசிகர்களும், உங்களுக்கென்று பல ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால், இந்த புகைப்படத்தை நீக்கி விடுங்கள் என்றும். நீங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இது போன்ற புகைப்படங்களை பதிவிடுகிறீர்களா என்றும் விமர்சித்து வருகின்றனர்.