வயதில் 10 வயது சிறிய காதலனுடன் நெருக்கமாக இருக்கும் படு கவர்ச்சி போட்டோ வெளியிட்ட நடிகை !

0
3807
HAYATH
- Advertisement -

சென்ற ஆண்டு விஜய் தவில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை ரசித்து பார்த்தவர்களை விட அதில் வரும் போட்டியாளர்களை கலாய்க்கவே பலரும் இந்த நிகழ்ச்சியை கொண்டுவந்தனர். அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் நடந்த காதல் காட்சிகள் சில மக்கள் தற்போதும் மறக்க மாட்டார்கள்.

Sofia-Hyaat-Salman-Khan-bigg-boss

சரி இங்கு தான் அப்படி என்று பார்த்தல் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி இதைவிட படு ஜோராக ஓடியுள்ளது. ஹிந்தியில் 10 சீசன்களை கடந்து சென்றிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட காதல் கதைகள் ஓடியுள்ளது. அப்படி அந்த ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது சோகத்தில் இருக்கிறார் பிக் பாஸ் போட்டியாளரான சோஃபியா ஹயத்.

- Advertisement -

மாடல் அழகி, தொலைக்காட்சி தொகுப்பாளர், பாலிவுட் நடிகை என பல்வேறு பெருமைகளை கொண்ட சோஃபியா ஹயத்.கடந்த 2007 ஆண்டு ஒளிப்பிப்பாரப்பான பிக் பாஸ் பகுதி 7 யில் போட்டியாளராகயும் இருந்து வந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு தான் கன்னிகாஸ்திரியாக பின்னர் 2017 ஆம் ஆண்டு ரோமன் நாட்டை சேர்ந்த தன் நண்பர் Vlad Stanescu என்ற உட்புற வடிவமைப்பாளர் ஒருவருடன் வெறும் ஒரு வாரம் மட்டுமே பழகி அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் அவர் சோஃபியாவை விட 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sofia-Hayat boyfriend

Sofia Hayat

Sofia Hayat actress

தற்போது தனது கணவர் தம்மை ஏமாற்றி விட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பி வருகின்றார் சோஃபியா. அவர் உண்மையில் ஒரு இன்டிரியர் வடிவமைப்பாளர் இல்லை என்றும், நான் அவரை முழுமையாக நபினேன் ஆனால் அவர் தம்மிடம் காசுக்காகத் தான் பலிகியுள்ளார் என்றும்.தான் கர்ப்பமாக இருப்பதாய் அறிந்து அந்த குழந்தையை கருவிலேயே களைத்த கொலைகாரன் என்றும் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் சோஃபியா.

Advertisement