வளையலுக்கு 10 ஆயிரம்..! ஒருமுறை அணிந்த ஆடை மீண்டும் அணியமாட்டார்.! தாத்தா பணக்காரர்.! பிக் பாஸ் நடிகை

0
1343
yashika-anand
- Advertisement -

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வளம் வந்தவர் நடிகை மும்தாஜ். 1999 ஆம் டி ராஜேந்தர் இயக்கிய “மோனிஷா என் மோனாலிசா ” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

Mamathi-and-Mumtaj

நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகை மும்தாஜ் எந்த அளவிற்கு ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண் என்று தெரிந்தால் நீங்கள் ஆடிப்போவீர்கள். நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் தனது குடும்ப பின்னணி பற்றி பேசியுள்ளார்.

- Advertisement -

நடிகை மும்தாஜ் பாகிஸ்தானை பூர்விகம் கொண்டவராம். மேலும், இவரது தாத்தா ஒரு மிகப்பெரிய பணக்காரர் என்றும், பெண் குழந்தைகளுக்கு வளையல் வாங்கவே 10 ஆயிரம் ரூபாயை கொடுப்பார் என்று கூறியுள்ளார். மேலும், அந்த பணம் தற்போதைய மதிப்பில் சில லட்சங்கள் இருக்கும் என்று நடிகை மும்தாஜ் தெரிவித்திருந்தார்.

mumtaz

அதுமட்டுமல்லாமல் தனது குடும்பத்தில் உள்ள சில நபர்கள் ஒரு முறை அணிந்த ஆடையை திரும்பவும் அணியமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் , மும்தாஜ் இவ்வளவு பணக்கரரா என்று வாய்பிளந்து உள்ளனர். ஆனால், இந்த அளவிற்கு வசதி படைத்த மும்தாஜ் எதற்காக சினிமாவில் நடிக்க வந்தார் என தெரியவில்லை.

போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

Advertisement