பட வாய்ப்புகள் இல்லை..!கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவிட்ட பிந்து மாதவி..!

0
144
Bindhumadhavi

சிவகார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ரசிகர்கள் கிடைத்தது என்னவோ வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் தான். அந்த படத்திற்கு பிறகு ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். 


கடைசியாக 2016 இல் இவர் நடிப்பில் வெளியான ஜாக்சன் துறை படத்திற்கு பிறகு ஆல் விலாசமே இல்லாமல். போய்விட்டார். பின்னர் ஒரு வருட நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் வெட்டியாக இருக்கும் இவருக்கு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆசை ஏற்பட்டுவிட்டது போல. அதனால் சமீபத்தில் ஹாலிவுட் நடிகைகளை போல ஒரு கவர்ச்சியான உடையை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப் படங்களை வெளியிட்டுள்ளார்.

இதுவரை இந்த மாதிரி உடைகளில் பிந்து மாதவியை பார்த்திடாத ரசிகர்கள் தற்போது இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஒரு வேலை பிந்து மாதவிக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இது போன்றே கவர்ச்சியை காண்பிப்பாரோ என்று மிகுந்த ஆவலில் இருந்து வருகின்றனர்.