பிந்துமாதவிக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா? அவரே வெளியிட்ட புகைப்படம்..!

0
388
Bindhumadhvi

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருப்படாத வாலிபர்’ சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும், இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்னவோ ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ படத்தில் தான்.

அந்த படத்திற்கு பிறகு ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி என்ற விடயத்தை பயன்படுத்தியதே கிடையாது . கடைசியாக 2016 இல் இவர் நடிப்பில் வெளியான ‘ஜாக்சன் துறை’ படத்திற்கு பிறகு ஆல் விலாசமே இல்லாமல் போய்விட்டார்.

ஆந்திர மாநிலம் , மடனபள்ளியில் பிறந்த பிந்து மாதவிக்கு சாகர் என்ற ஒரு சகோதரர் இருந்தார். அவர் கடந்த 2012 இறந்துவிட்டார் என்று பலரும் அறிந்த ஒரு விடயம் தான். ஆனால், அவருக்கு ஒரு தங்கை இருக்கிறார் என்று அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் நடிகை பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வர்ஷா கோவிந்து என்ற பெண்ணுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு. மிஸ் யூ சிஸ்டர் என்று பதிவிட்டுள்ளார்.இதனை கண்டா ரசிகர்கள் உங்களுக்கு தங்கை இருக்கிறாரா என்று வினாவி வருகின்றனர்.