எப்படி இப்படி கூச்சம் இல்லாம போட்டோ ஷூட் தராங்க..? பிரபல நடிகை புகைப்படம் உள்ளே

0
3339
- Advertisement -

தற்போதெல்லாம் நடிகைகள் கவர்ச்சி உடைகளில் போட்டோக்கள் எடுத்து வெளியிடுவது ஆச்சர்யம் இல்லை .ஏனெனில் அவர்கள் பட வாய்ப்பிற்காக அந்த மாதிரியான போட்டோக்களை வெளியிடுகின்றனர்.அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவே தேவை இல்லை கவர்ச்சி என்பதை சர்வ சாதாரணமாக காட்டி வருகின்றனர்.

Actress-akshara-gowuda

அந்த வகையில் கவர்ச்சி என்பது தமிழ் சினிமாவிற்கும் நுழைந்து விட்டது.தற்போது தமிழில் வெளியான உயர்திரு 420,போகன்,சங்கிலி புங்கிலி கதவ தர போன்ற படங்களில் நடித்த அக்ஷரா கௌடா கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ப்ரேமடலி, பஞ்சதந்திரா என்ற இரு கன்னட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மற்ற மொழி படங்களில் வாய்ப்பும் தற்போது இல்லாததால் இது மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ககின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Akshara-Gowda

akshharaagowda

சமீபத்தில் இவர் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியான உடையணிந்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரா இந்த அளவிற்கு காவர்ச்சியான உடையில் உள்ளார் என்று வாயை பிளந்துள்ளனராம்.

Advertisement