அஜித் பட நடிகை வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ..! புகைப்படம் உள்ளே

0
1405
bruna Actress
- Advertisement -

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் முழுவது பாலிவுட் நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகிறது. எந்த நடிகையின் சமூக பக்கத்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அவர்களது கவர்ச்சி புகைப்படங்களை நீங்கள் பார்த்திடாகாமல் இருந்திட முடியாது.

actress bruna

தற்போது பாலிவுட் நடிகை புரூனா அப்துல்லா மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கேய எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

2012 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான “பில்லா” என்ற படத்தில் நடித்தவர் பிரிட்டன் நடிகை புரூணா அப்துல்லா. பிரிட்டனை சேர்ந்த இவர் 1986 இல் பிரிட்டன் நாட்டில் பிறந்தார். பின்னர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இவர் பின்னர் இங்கேயே சேட்டில் ஆகிவிட்டார். 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான “கேஷ்” என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை புரூனா அப்துல்லா. படங்களில் கவர்ச்சிக்கு தாராளம் காண்பிக்கும் நடிகை புரூணா தனது ட்விட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான ஆடைகளில் புகைப்படங்களை வெளியிடுவார்.

bruna-abdullah actress

Bruna-Abdullah

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நடிகை புரூணா. அந்த புகைப்படத்தில் மேலாடை எதுவும் அணியாமல் கையை மட்டும் வைத்து தனது மார்பகத்தை மறைத்துள்ளார். இந்த மாதிரியான புகைப்படங்களை சிலர் பார்த்து ரசித்தாலும், பெரும்பாலானோருக்கு இம்மாதிரியான புகைப்படங்கள் சங்கடத்தையே தரும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

Advertisement