அண்மை பதிவுகள்

சர்கார் 200 கோடி வசூல் என்பதெல்லாம் பொய்..!இத்தனை கோடி நஷ்டம்..!பிரபல தயரிப்பாளர் சர்வே..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து பின்னர் வெளியானது.இருப்பினும் பல்வேறு சாதனைகளை படைத்தது வருகிறது. சர்க்கார் படத்தில் இடம்பெற்ற மூன்று காட்சிகள்...