அண்மை பதிவுகள்

பொது மேடையில் மங்காத்தா 2 குறித்து பேசிய வெங்கட் பிரபு.! ரசிகர்கள் குஷி.! வீடியோ...

இந்த படத்தில் அஜித் ஒரு வில்லன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நடிகர் அஜித்திற்க்கு “மங்காத்தா” ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவே...