அண்மை பதிவுகள்

அஜித் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணைகிறாரா விஜய்? வெளியான புதிய தகவல்.!

தமிழ் சினிமாவில் ‘சிறுத்தை ‘என்ற ரீ-மேக் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சிவா. அந்த படத்திற்கு பின்னர் அஜித்தை மொத்த குத்தகை எடுத்த சிவா அஜித்தை வைத்து வீரம்,வேதாளம்,விவேகம் என்று...