அண்மை பதிவுகள்

சர்கார் சர்ச்சைக்கு பிறகு ஒன்றாக சந்தித்த பாக்யராஜ் மற்றும் எஸ் ஏ சி..!முதலில் பேச...

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக கதை திருட்டு பிரச்னையில் சிக்கியது. உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்கார் திரைப்படம் என்னுடைய கதை...