இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..!

0
2825
- Advertisement -

சமீபத்தில் வெளியான இருட்டு அரையில் முரட்டு குத்து என்ற காவிய செக்ஸ் காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருக்கும் நடிகைகளின் கவர்ச்சயை தாங்க முடியாமல் ரசிகர்கள் வெறியேறி போய் இருக்க தற்போது அந்த படத்தில் வரும் பேயின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Chandrika-Ravi

நவரச நாயகன் கார்த்ர்திக் மகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ஹாசினி மற்றும் நந்தினி என்ற இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் முக்கிய கதையே அந்த படத்தில் வரும் பேய் தான். அதை வைத்து தான் இந்த படத்தின் கதையே நகர்கிறது.

இந்த படத்தில் பேயாக நடித்திருந்த நடிகை சந்திரிகா ரவி தற்போது ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் பேயாக நடிகத்தால் கவர்ச்சியை காமிக்க முடியாததால் இப்போது அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார் இந்த நடிகை. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

இந்த படத்திற்கு இளசுகள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததே இந்த படத்தில் வந்த இரட்டை மொழி வசனங்களும், இந்த படத்தில் இருக்கும் கவர்ச்சியும் தான். ஏற்கனவே இந்த படத்தில் நடித்த 2 ஹீரோயின்கள் இளசுகள் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டனர். இதனால் எங்கே தான் பேயாக நடித்ததால் ரசிகர்களுக்கு தான் யாரென்றெ தெரியாமல் போய்விடும் என்று எண்ணி இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டாரோ என்னவோ என்று தெரியவில்லை.

Advertisement