தன் உடம்பில் முத்தம் கொடுத்துக்கொண்டு ஸ்ரீ ரெட்டி.! மோசமான புகைப்படம்.! கிண்டல் செய்த ரசிகர்கள்.!

0
122
Sri-Reddy

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி சர்ச்சைக்குரிய விடயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சுஜி லீக்ஸ்கிற்கு பின்னர் ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் இவர் தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்ட சில விடயங்கள் தமிழ் சினிமா துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த சில மாதமாக சென்னையில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் எதாவது ஒரு சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தனது கையில் ஏஞல் டாட்டூ ஒன்றை பச்சை குத்தியுள்ளதை அரைகுறை ஆடையில் புகைப்படம் எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தனது டாட்டூவிற்கு முத்தம் கொடுப்பது போல இருக்கும் ஸ்ரீரெட்டி ட்விட்டர் வாசிகளில் சில விமர்சங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

sri reddy

தற்போது அந்த புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அடிக்கடி தனது சமூக பக்கத்தில் அரை குறை ஆடையில் புகைப்படம் எடுத்து பதிவிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டி அடுத்து அடுத்து எந்த புகைப்படத்தை வெளியிடுவார் என்று அவரது பாலோவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.