டங்கள் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே

0
3691
- Advertisement -

பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தங்கள் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அந்த படத்தில் கீதா என்ற அமீர் கானின் மகளாக நடித்தவர் பாலிவுட் நடிகை பாத்திமா ஷனா ஷெய்க்.

Fatima-Sana-Shaikh actress

மேலும் அந்த படத்தில் நடித்ததான் மூலம் சிறந்த அறிமுக நடிகை என்ற விருத்தினையும் பெற்றார் பாத்திமா.1992 மும்பை மஹாராஷ்டிரவில் பிறந்த இவர் ஹிந்தியில் 1997 இல் கமல் நடிப்பில் வெளியான சாச்சி 420 என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் பல ஹிந்தி படங்களில் நடித்த இவர் தங்கள் படத்திற்கு பிறகே பிரபமானர்.

- Advertisement -

தங்கள் படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக நடித்த இவர் தனது பெர்சனல் வாழ்க்கையில் கொஞ்சம் கவர்ச்சியான நபர் தான்.ஆம்,அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவ்வளவு ஏன் உடலை முழுவதுமாக மறைக்க கூடிய புடவையில் கூட கவர்ச்சியான முறையில் போஸ் கொடுத்து செல்பி எடுத்து அதனை தனது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சமீபத்தில் கவர்ச்சியில் உச்சகட்டமா பிகினி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது 26 வயதே ஆகும் பாத்திமா இன்னும் பல ஆண்டுகள் ஹிந்தி சினிமாவில் நிலைக்க இது போன்ற பிகினி புகைப்படத்தில் போஸ் கொடுத்துள்ளகிறோ என்ற கேள்வியும் எழுகிறது.

Fatima-Sana-Shaikh

Fatima-sana-shaikh-bikini

this-picture-offatima

தங்கள் படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காத பாத்திமா இது போன்ற விதைகளை எல்லாம் காட்டி எப்படியோ இந்த ஆண்டில் அமிதா பச்சன் நடிப்பில் வெளியாகவுள்ள தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிடித்துவிட்டார் .

Advertisement