ஆடையில்லாமல் நிர்வாணமாக திருமணம் செய்ய போகிறோம்..!பிரபல நடிகையின் வருங்கால கணவர் சர்ச்சை..!

0
132
Deepak

பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போனவர் ராக்கி சவாந்த். வருடம் முழுவதும் இவரது பெயர் எங்காவது ஒரு இடத்தில் அடிப்பட்டுக்கொண்டே இருக்கும். அரை குறை ஆடையில் போஸ் கொடுத்தது, சமீபத்தில் மல்லியுத்த வீராங்கனையுடன் சண்டையிட்டு முதுகை உடைத்துக்கொண்டது என்று பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

Rakhi-sawanth

தற்போது 40 வயதான ராக்கி சவாந்துக்கும், ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது. இவர்களின் திருமணம் வருகிற 30ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவுள்ளது. சமீபத்தில் தனது திருமண பத்திரிகையை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் ராக்கி சவாந்த்.

இந்நிலையில் நாங்கள் இருவரும் நிர்வாணமாக திருமணம் செய்துகொள்ள போகிறோம் என்று ராக்கி சவாந்த்தின் வருங்கால கணவர் தீபக் கலால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்த அவர், ராக்கி சாவந்த் குத்தாட்டம் பார்த்து ரசித்துள்ளேன்.

rakhisawanth

ஆனால், அவரையே திருமணம் செய்வேன் என்று நினைக்கவில்லை.
எங்கள் திருமணத்தை நாங்கள் இருவரும் நிர்வாணமாக செய்துகொள்ள திட்டமிட்டுள்ளோம். நாங்கள் திருமணத்திற்காக ஆடை எடுக்க ஆகும் செலவை பணமில்லாமல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு அளித்து உதவ உள்ளோம் என்று கூறியுள்ளார்