இடுப்பை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவி.! ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்ட தல பட நடிகை.!

0
71
Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுத்து வெளியான படம் “தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி” என்ற படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை திஷா பதானி. அதன் பின்னர் குங்ஃபு யோகா, பாஹி-2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

View this post on Instagram

Work in progress🙈💪🏻

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

தோனி படத்திற்கு முன்னரே 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லோபர்’ என்ற படம் தான் இவரது திரையுலகின் முதல் படமாக அமைந்திருந்தது. நடிப்பதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்த தான் அடித்த முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக தான் நடித்திருந்தார்.

- Advertisement -

ஒல்லியான தோற்றத்தை கொண்டிருந்தாலும் எப்போதும் உடற் பயிற்சிகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் எப்படியாவது வாஷ்போர்டு ஆப்ஸை எனப்படம் தட்டையான வயிற்று பகுதியை பெற கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்த இவர். தற்போது அதனை அடைந்துவிட்டதாக கூறி தனது ஒல்லியான வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

disha

அந்த புகைப்படத்தில் ஏற்கன்வே ஒளியாக இருந்த இவர் தற்போது தனது வயிற்று பகுதியை சைஸ் ஸிரோ என்று கூறும் அளவிற்கு மாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமன்ட்களை அல்லி வீசி வருகின்றன

Advertisement