நீச்சல் உடையில் ஆட சொன்ன இயக்குனர், அச்சத்தில் நடிகை – புகைப்படம் உள்ளே

0
5079
malavikaa
- Advertisement -

இயக்குனர் ஆதிராஜன் இயக்கி வரும் படம் அருவா சண்ட. இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடந்து வருகிறது. இந்த படத்தில் புதுமுக நாயகி மாளவிகா மேனன் நடித்து வருகிறார்.

Malavika

தற்போது கேரளாவின் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் படத்தின் முக்கியமான பாடல் ஒன்று படாமக்கப்பட்டு வருகிறது. ‘ஆற்றில் ஒரு மீனாக காட்டில் ஒரு மானாக..’ என்ற இந்த பாடலை வைரமுத்து எழுதியுள்ளார்.

- Advertisement -

இந்த பாடலுக்கு மாளவிகாவை மிக கவர்ச்சியான உடையை அணிந்து நடனம் ஆட கூறியிருக்கிறார். ஆனால், அந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்ததால் அதனை அணிந்து நான் நடனம் ஆட மாட்டேன் என கூறியுள்ளார்.

Malavika

இதனால் பல மணி நேர பட பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் வேறு ஒரு உடை தைத்து கொடுத்த பின்னர் அந்த காட்சியில் நடித்து கொடுத்திருக்கிறார் மாளவிகா.

 

 

Advertisement