தீபாவளிக்கு மோசமான கவர்ச்சி உடையுடன் வாழ்த்து சொன்னடோனி பட நடிகை திஷா பட்டாணி..!

0
319
Disha-patani

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுத்து வெளியான படம் “தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி” என்ற படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை திஷா பதானி. அதன் பின்னர் குங்ஃபு யோகா, பாஹி-2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஹிந்தியில் தற்போது நடித்து வரும் இவர் விரைவில் தமிழிலும் கால் பதிக்க உள்ளார். ஆம், தமிழில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கவுள்ள பிரமாண்ட வரலாற்று படமான சங்கமித்ராவில் இவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சங்கமித்ராவாக லீட் ரோலில் இவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான பிகினி உடையில் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திஷா அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை அன்று நடிகை தீஷா பதானி படு கவர்ச்சியான உடையில் கையில் தீபம் ஏந்தியவாறு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தீபாவளி பண்டிகைக்கு கூட இந்த அளவிற்கு கவர்ச்சியா என்று நடிகை தீஷா பதானியை வினாவி வருகின்றனர்.