பிகினி உடையில்…நீச்சல் குளத்தில் தலைகீழாக நின்ற பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே

0
2274
patani
- Advertisement -

ஹிந்தியில் வெளியான டோனி மற்றும் பாஹி-2 போன்ற படங்களின் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை திஷா பாட்னி. 25 வயதாகவும் இந்த இளமை நடிகை தோனி படத்தில் அவரது முதல் காதலியாக நடித்திருப்பார்.

disha-patani

டோனி படத்திற்கு முன்னரே 2015 தெலுங்கில் வெளியான லோபர் என்ற படம் தான் இவரது திரையுலகின் முதல் படமாக அமைந்திருந்தது. நடிப்பதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்த தான் அடித்த முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக தான் நடித்திருந்தார். அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தந்து ட்விட்டர் மேட்டரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

தற்போது கவர்ச்சியான புகை படங்களை பதிவிட்டு போர்அடித்து போன இந்த ஒல்லி நாயகி சமீபத்தில் தான் நீச்சல் உடையில் பிகினி உடையில் ஆட்டம் போட வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நீச்சல் குளத்தில் குரங்கு குட்டிக்கரணம் அடித்து, இதை யாராவது செய்ய முடியுமா என்று கேள்வி கேட்டுள்ளார்.

இந்த ஆண்டு வெளியான பாஹி-2 படத்திற்கு பிறகு ஹிந்தியில் எதுவும் வாய்ப்பில்லாத இவர் தற்போது இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாராகி வரும் “சங்கமித்ரா” என்ற பிரமாண்ட வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement