தமிழ்நாட்டில் வசூல் சாதனை படைத்த 4 படங்கள்! மெர்சலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா ?

0
3331
mersal

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் மெர்சல். தளபதி விஜய், நித்யா மேன்ன, சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே சூரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க அட்லி இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையத்திருந்தார்.
mersalபடம் வெளியாகி பிரச்சனை மேல் பிரச்சனையாக வந்து பின்னர் ஓய்ந்து படம் வெற்றிகரமாக திரையில் ஓடியது. 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தற்போது இன்னும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வசூலில் தமிழ்நாட்டின் ஆல் டைம் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளது மெர்சல். மேலும், அந்த லிஸ்ட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.

இதையும் படிங்க:
சும்மா 200 கோடி,300 கோடினு சொல்வதில் பெருமை கிடையாது – மெர்சலை கலாய்த்தாரா ராதிகா!

தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த முதல் 4 படங்கள் :

1.பாகுபலி-2
2.மெர்சல்
3.எந்திரன்
4.தெறி