தன் காதலருடன் கவர்ச்சி உடையில் இருந்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே

0
4703
apte
- Advertisement -

தோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் மேலும் சூப்பர்ஸ்டார் ராஜினிக்காந்துடன் இணைந்து கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
bigini

தற்போது பாலிவுட்டிக் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ராதிகா, கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தனது வெளிநாட்டு காதலருடன் வெகேசனில் உள்ளார். அவருடன் ராதிகா பிகினியில் கடற்கையோரம் அமர்ந்துள்ள புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

 

Advertisement