மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்காக கவர்ச்சி போஸ் கொடுத்த சன்னி லியோன் – புகைப்படம் உள்ளே

0
3621
Sunny-leone
- Advertisement -

கனடா நாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் ஒரு பெயர் சொல்லும் அளவிற்கு நடிகையாக மாறியுள்ளார்.

இங்கும் அதிக கவர்ச்சியுடன் நடிக்கும் சன்னி எந்த ஒரு ஆபாச காட்சிகும் நோ சொல்லாமல் நடிக்கிறார். விளம்பர படங்களில் கூட கவர்ச்சியாக நடிக்கும் சன்னி, தற்போது டிஸ்கவரி ஹிந்தி சேனலில் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார்.

- Advertisement -

இதற்காக எடுக்கப்பட்ட ப்ரோமோசன் விளம்பரத்தில் கூட கவர்ச்சியாக நடித்து ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சன்னி லியோன். சன்னி லியோன் தற்போது ஒரு தமிழ் படத்தில் ஹீரோடயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement