பிரபல பத்திரிக்கைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே !

0
2457

தற்போது சினிமாவில் நடித்து வரும் நடிகைகளின் கவர்ச்சிக்கு குறைவே இல்லை.பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியுடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றன.

Rakul preeth singh

அந்த வரிசையில் சமீபத்தில் கார்த்திக் நடித்த தீரன் படத்தின் கதாநாயகி ராகுல் ப்ரீத் சிங் பத்திரிகை ஒன்றிற்கு படு கவர்ச்சியான புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

படங்களை காட்டிலும் சமூக உடங்களில் கவரசியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. தமிழில் இழுத்து போத்தி கொண்டு நடிக்கும் ராகுல் ப்ரீத் சிங் பிரபல மேக்சிம் நாளிதழுக்கு படு கவர்ச்சியாக போஸ்களை அல்லி வீசியுள்ளார்.