இருட்டில் படு கவர்ச்சி போட்டோ ஷூட்.! பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம் இதோ.!

0
728
Kathina
- Advertisement -

பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப், இந்தி சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சமீபத்துல் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தில் அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள்ளார்.

katrinakaif

2003 ஆம் ஆண்டு’ பூம் ‘ என்ற இந்தி படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார். அதன் பின்னர் பாலிவுட்டின் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -

இவர் நடித்த ‘ரேஸ், பாடிகார்ட், தூம் 3’ போன்ற படங்கள் மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. தற்போது 34 வயதாகும் கத்ரீனா தற்போதும் பல இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் தனது உடலை கட்டுகோப்பாக வைத்து வருகிறார். மேலும், இந்தியில் பிஸியாக நடித்து வரும் இவர் ஷாருகான் நடித்துள்ள ‘ஸிரோ’ படத்திலும் நடித்துள்ளார்.

katrina

 

இந்நிலையில் சமீபத்தில் நடிகை கத்ரீனா கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் இருட்டு அறையில் கவர்ச்சியான உடையில் வித விதமான போட்டோகளை எடுத்து அதனை தனது சமூக வளைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement