கவர்ச்சி உடையில் நடிக்கும் காதலி, அவரை கழட்டி விடும் கௌதம் கார்த்திக்

0
2432
- Advertisement -

நவரச நாயகன் கார்த்திக்கின் முதல் மகன் கௌதம் கார்த்திக். பார்க்க நல்ல வசீகர தோற்றத்துடன் இருப்பதால் ஹீரோவாக நடிக்க துவங்கினார். தற்போதுவரை 10க்கும் குறைவான படங்களே நடித்துள்ளார். ஒரு சில படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

gautham

- Advertisement -

அந்த ஒரு சில படங்களில் வை ராஜா வை படமும் ஒன்று. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த நடித்திருந்தார். படத்தில் இருவருக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி வேலை செய்தது. மேலும், படப்பிடிப்பின் போது இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இந்த செய்தி அப்போது பெரிதாக பேசப்பட்டது.

ஆனால், தற்போது ப்ரியாவை கழட்டி விட தயாராகிவிட்டார் கௌதம் கார்த்திக். ப்ரியா ஆனந்த் அடுத்தடுத்த பல படங்களில் ஓவர் க்ளாம்ராக நடித்து வந்ததார். தற்போது அடுத்த கட்டத்திற்கு கயம்குலம் கொச்யுன்னி என்ற மலையாள படத்தில் ஜாக்கெட் இல்லாமல் நடிக்க உள்ளார்.

gautham

மேலும் முத்துராமலிங்கம் படத்தில் கூட படு கிளாமராக நடித்துள்ளார் பிரியா. கிட்டத்தட்ட அயிட்டமாக நடிக்க குறை தான்.

இப்படி எல்லாம் இருப்பதால் ஒரு முடிவு எடுத்து ப்ரியாவை கழட்டி விட திட்டமிட்டுள்ளார் கௌதம் கார்த்திக்.