பாத்தா நம்பமாட்டீங்க! எப்படி இருந்த ஹன்சிகா இப்படி ஆகிட்டாரே -ரசிகர்கள் ஷாக்- படம் உள்ளே

0
5411
Hansika
- Advertisement -

விஜய், சூரியா உள்ளிட்ட முன்னனி ஹீரோக்களுடன் நடித்து சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்தவர ஹன்சிகா. பின்னர் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சற்று திரையில் மறைந்து விட்டார். பின்னர் ஹிந்தியில் படு கவர்ச்சியாக நடித்தார் அங்கும் அவர் நினைத்தது எடுபடவில்லை.
Hansika Motwaniமேலும், அவரது ஊடக வாகு சற்று பருமனாக இருந்ததாலும் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை என பேச்சுக்களும் வந்தது. இதனை தகர்க்க நினைத்த ஹன்சிகா தற்போது அனைவரும் மிரலும் வகையில் தனது உடம்பினை குறைத்து விட்டார். அந்த புகைப்படம் தற்போது

வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் கீழே :

hanshika

- Advertisement -

இதையும் படிங்க: மனமுருக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன் ? எதுக்குன்னு பாருங்க !

Advertisement