டிஸ்கவரி சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
2638
sunny-leone
- Advertisement -

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னி லியோன் கனடா நாட்டின் இந்திய வரவாகும். பொதுவாக கவர்ச்சி படங்களில் நடித்து வந்தாலும், அவரது பாலிவுட் வருகைக்கு பிறகு ஹிந்தி படங்களில் ஒரு முக்கிய ஹீரோயினாக வலம் வருகிறார்.
sunny leone தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார் சன்னி. தற்போது பெங்களூரில் புத்தாண்டை வரவேற்பதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்த வந்தவருக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

அதனையும் தாண்டி சின்னத்திரையில் கால்பதிக்க ஒரு புதிய முயற்சி செய்துள்ளார் சன்னி. அதாவது , டிஸ்கவரி சேனனில் ஒளிபரப்பப்படும் Man Vs Wild நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார்.

டிஸ்கவரி ஜீத் சேனனில் இந்தியில் ஒளிபரப்பாகும் இந்த நிகக்ச்சியை சன்னி லியோன் தொகுத்து வழங்கவுள்ளார். இது குறித்து சன்னி லியோன் கூறியாதாவது,
sunny- leoneஇந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு பெருமை தான். இதன் மூலம் டீவி நிகழ்ச்சியில் என்னை மக்கள் பார்ப்பார்கள் என பெருமிதம் படக் கூறினார் சன்னி லியோன்.

Advertisement