கவர்ச்சி நடிகை சோனாவா இது ! இப்படி மாறிட்டாங்க ! நீங்களே பாருங்க – புகைப்படம் உள்ளே !

0
10047
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா.1979 இல் சென்னையில் பிறந்த இவர் அப்பா ஒரு ஆங்கிலோ இந்தியன் மற்றும் இவரது அம்மா ஒரு இலங்கை தமிழச்சி.

sona

சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சோனா அதன் பின்னர் மதுரை கமாராஜர் பல்கலைக்கழகத்தில் பேஷன் டிசைனிங் படிப்பை படித்து முடித்தார்.மேலும் 2002 இல் மிஸ் தமிழ்நாடு என்ற அழகிப்பட்டத்தை வென்றுள்ளார். சோனாவிற்கும் 2 இளைய சகோதரர்கள் உள்ளனர் அவரது அப்பாவிற்கு கடன் சுமை கூறியதால் தனது இரு தங்கைகளையும் படிக்கவைக்க முடியவில்லை அதனால் சென்னைக்கு வேலை தேடி சென்றுவிட்டார்.

- Advertisement -

பல்வேறு ப்ரோடக்க்ஷன் கதவை தட்டிய சோனாவிற்க்கு 2001 இல் அஜித் நடித்த பூவேல்லாம் உன் வாசம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதன் பிறகு இவர் 2003இல் தெலுங்கில் வெளியான வில்லன் என்ற படத்தில் ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தில் கவர்ச்சியாக நடித்ததால் இவர் அடுத்தடுத்த நடித்த படத்திலும் கவர்ச்சி வேடத்தில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
*சிவபதிகாரம்
*கேள்விக்குறி
*மிருகம்
*குசேலன்
*பத்துபத்து
*கோ

actress sona

sona actress

போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.2016 வரை படங்களில் நடித்து வந்த சோனா பின்னர் சென்னை தெனாம்பேட்டையில் uniq என்ற பேஷன் கடை ஒன்றை ஆரம்பித்துவிட்டர்.இந்த கடையின் திறப்பு விழாவில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கலந்துகொண்டு அந்த கடையை திரந்துவைத்துள்ளார்.
தற்போது படங்களில் கவர்ச்சியான வேடங்களில் இனிமேல் நான் நடிகமாட்டான் என்றும் நல்லா கதாபத்திரத்தில் மட்டுமே நடிப்பேன் என்றும் குறிக்கோளுடன் இருக்கிறாராம் சோனா.

Advertisement