பிரபல பிக் பாஸ் நடிகையின் காதல் வலையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் பாண்டியா ! புகைப்படம் உள்ளே

0
2635

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் ஆல் ரவுண்டர் சிங்கம் ஸ்வீடன் நாட்டு நடிக்கையுடன் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எல்லி அவ்ராம் பாலிவுட்டில் மிக கவர்ச்சியாக நடிக்கும் நாயகி ஆவார்.

Hardik Pandya

ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கி வருகிறார். அவருடைய அண்ணன் க்ருனால் பாண்டியவின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு உன்னர் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் ஹர்திக் பான்டியாவுடன் நடிகை எல்லி அவ்ராம் கலந்திக்கொண்டார். ஆனால் எந்த ஒரு பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொல்லாத இந்த திருமணத்தில் எல்லி அவ்ராம் கலந்துகொண்டது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

Hardik Pandya

bigg-boss-elli-avram

hardik pandya crickter

elli

மேலும், ஹர்திக்குடன் எல்லி அவ்ராம் காதலில் இருக்கிறார் எனவும் கேள்விகள் வந்தது. தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் விளையாடி வருகிறது. எல்லி அவ்ராம் ஹர்த்திக்கை பார்க்க தென்னாப்பிரிக்க சென்றுள்ளார். இதனால் இருவரும் காதலித்து வருகிறார்கள் மீண்டும் செய்திகள் பரவ துவங்கி உள்ளது.