அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய ஒல்லி நடிகை இலியானா ! புகைப்படம் உள்ளே

0
6994
- Advertisement -

கடந்த 2006ஆம் ஆண்டு தமிழில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் இலியானா டி க்ரூஸ். அதன்பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அதிகமாக நடித்தார் இலியானா. விஜயுடன் நண்பன் படத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

Ileana-actress

- Advertisement -

தற்போது 30 வயதாகும் இலியானா பட வாய்ப்புகள் இன்றி தனது ஆஸ்திரேலியா காதலருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருகிறார். இருந்தும் தற்போது அவரது உடல் சற்று பருமனாக மாறியுள்ளது. திடீரென பார்த்தால் இது இலியானாவா என்பது போல இருக்கிறது.

மேலும், கவர்ச்சிக்கு சற்றும் நோ சொல்லாத இலியானா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் கவர்ச்சியான உடலமைப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துவிடுகிறார். தற்போது தனது உடலைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை இலியானா.

Ileana

Ileana-decruz

Actress-Ileana

சிக்கென சின்ன இடையாக இருந்த இலியானா சற்று உடம்பு ஊதிவிட்டார். சமீபத்தில் இவர் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் உடல் பருமனாக இருந்தாலும் கவர்ச்சியாக வந்து அசத்தியுள்ளார்.