பணத்திற்காக அதை காட்டி நடித்தேன் – இனி அப்படி நடிக்கமாட்டேன் ! நடிகை அதிரடி

0
5641
Actress Ileana
- Advertisement -

திரையுலகில் பல நடிகளைகள் வெறும் கவர்ச்சி பொருளாகவே மட்டும் பயன்படுதபடுகின்றனர் என்று பல நடிகைகள் கூறி இருக்கின்றனர். தற்போதெல்லாம் நடிகைகள் விருது விழாவிற்கோ அல்லது வேறு விழாகளுக்கோ சென்றால் கூட கவர்சியான ஆடையை தான் அணிந்து செல்கின்றனர்.அதற்கு காரணம் அப்படி கவர்ச்சியான உடைகளில் ஏதேனும் இயகுணர்களோ ,தயரிப்பாளர்களோ பார்த்தாள் ஏதேனும் வாய்ப்பு தேடி வரும் என்று நம்புகிறார்கள்.

அந்த அளவிற்கு இயக்குனர்கள் நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளக்கிவிட்டனர். இதனை பற்றி பிரபல திரைப்பட நடிகையான இலியானா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

தமிழில் வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் இலியானா பின்னர் விஜயுடன் நடித்த நண்பன் படம் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. பின்னர் தெலுகு, ஹிந்தி என பல படங்களில் நடித்தார்.திரைப்படத்திலும் சற்று கிளமராக நடிக்கும் இலியானா அதற்கு காரணம் நான் இல்லை என்றும், இயக்குனர்களின் வற்புறுத்தலின் பெயரிலேயே தான் அவ்வாறு நடித்ததாக கூறியுள்ளார் இலியானா.

Ileana-actress

மேலும் தென்னிந்திய இயக்குனர்கள் பலரும் தொப்புளை குறி வைத்து தான் காட்சிகளை எடுக்கிறார்கள்.ஒரு தெலுகு இயக்குனர் ஒரு படத்தில் எனது தொப்புளில் சங்கை வைத்து நடிக்க சொன்னார் முதலில் அதனை மறுத்து ஏன் என்று கேட்டேன் .ஆனால் என்னை எப்படியோ சமாதானம் செய்து அந்த காட்சியில் நடிக்க வைத்தார். பல படங்களில் பணத்திற்காகவும்,பட வாய்ப்பிற்காகவும் நான் கிளாமராக நடித்துள்ளேன். இப்போதும் கூட பல இயக்குனர்கள் என்னிடம் அதையே எதிர் பார்க்கின்றனர், ஆனால் இனிமேல் நான் அவ்வாறு நடிக்க போவது இல்லை என்று இலியானா சற்று வெறுப்புடன் கூறியுள்ளர்

Advertisement