இந்திரஜித் பட நடிகையா இது..? இப்படி ஒரு கவர்ச்சியா..! புகைப்படம் உள்ளே..!

0
2909
Actress Sonarika Bhadoria

இளம் நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான படம் “இந்திரஜித்” அட்வென்ஜர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மும்பையை சேர்ந்த நடிகை சொனாரிகா பதோரியா.

Sonarika-Bhadoria

மாடல் அழகியான இவர், 2011 ஆம் ஆண்டு ஒரு இந்தி சீரியல் மூலம் நடித்து பின்னர் தெலுங்கு சினிமாவிளநடிகையாக வலம்வந்தார். இந்தியில் 2 சீரியல்களில் நடித்த பிறகு தெலுங்கில் 2015 ஆம் வெளியான “ஜடுகாடு “என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு ஒரு சில தெலுகு படத்தில் நடித்து வந்தார்.

சமீப காலமாக தான் நடித்து வரும் சீரியல் பற்றிய தகவல்களை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டு வரும் இவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

sonarika-bhadoria actress

sonakshi

சில நாட்களுக்கு முன்னர் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மீண்டும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.