இன்று நேற்று நாளை பட நடிகை மியா ஜார்ஜா எப்படி இருக்காங்க பாருங்க ! புகைப்படம் உள்ளே

0
2345
miya-george
- Advertisement -

2014 நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றரது. அந்த படத்தில் ஒரு புத்துணர்ச்சியான முகத்துடன் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதிகை கவர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ்.

miya george actress

1992 இல் மும்பை,டோம்பிவில் என்ற பகுதியில் பிறந்த இவர் மலையாள குடும்பத்தி சார்ந்தவர். இவரது தந்தை மும்பையில் பொறியாளராக பணியாற்றி வந்ததால் மியா தனது 5 வயது வரை மும்பையில் தான் இருந்து வந்தார். அதற்கு பிறகு கேரளாவில் உள்ள கோட்டயம் என்ற பகுதியில் செட்டில் ஆகிவிட்டனர்.

- Advertisement -

கேராவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த மியா தனது கலை பயணத்தை கேரள சின்னத்திரையில் இருந்து தொடங்கினார். மியா மலையாள டிவி சேனல்களான சூர்யா, ஆசிய நெட் போன்ற தொலைக்கட்சியில் பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.

miya actress

miya

பின்னர் 2010 இல் ஒரு ஸ்மால் பேமிலி என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு மலையாள படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். அதற்கு பிறகு இவருக்கு எட்டிக்கால் செகண்ட் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த படம் 2014 ஆம் ஆண்டு தான் திரைக்கு வந்தது. ஆனால் அந்த படம் வருவதற்கு முன்பாகவே பல மலையாள படங்களில் மியா நடித்திருந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் முஇடன் முதலில் அறிமுகமானது அமரகாவியம் என்ற படத்தில் தான். அந்த படத்திற்கு பின்னர்

*இன்று நேற்று நாளை
*வெற்றிவேல்
*ஒரு நாள் கூத்து
*ரம்
*யமன்

actress miya

போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.அழகான முகம், நல்ல நடிப்பு என்று இருந்தாலும் இவர் கவர்ச்சியாக நடிக்காமல் இருந்த ஒரே காரணத்தால் என்னவோ இவருக்கு தமிழில் அதிகப்படியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் பொய் விட்டது. ஆனால் இப்போதும் இவரை அறிமுகம் செய்த மலையாள சினிமா இவரை கைவிடவில்லை. தற்போது மலையாளத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் மியா

Advertisement