இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகையா இது..! இவ்ளோ கவர்ச்சியா..! புகைப்படம் உள்ளே..!

0
2633
iruttu araiyil murattu kuththu
- Advertisement -

சமீபத்தில் வெளியான “இருட்டு அரையில் முரட்டு குத்து” என்ற அடல்ட் காமெடி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் இருக்கும் நடிகைகளின் கவர்ச்சயை தாங்க முடியாமல் ரசிகர்கள் வெறியேறி போய் இருக்க, தற்போது அந்த படத்தில் பேயாக நடித்த நடிகையின் கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Actres chnadrika ravi

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்த படத்தில் ஹாசினி மற்றும் நந்தினி என்ற இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் முக்கிய கதையே அந்த படத்தில் வரும் பேய் தான். அதை வைத்து தான் இந்த படத்தின் கதையே நகர்கிறது.

- Advertisement -

இந்த படத்தில் பேயாக நடித்திருந்த நடிகை சந்திரிகா ரவியின் கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. . அந்த படத்தில் பேயாக நடிகத்தால் கவர்ச்சியை காண்பிக்க முடியாததால் இப்போது அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார் இந்த நடிகை. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Chandrika

ChandrikaRavi

Chandrika-ravi

ஆஸ்திரேலிய வாழ் இந்தியரான இவர் தமிழில் 2016 ஆம் ஆண்டு செய் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மாடல் அழகியான இவர் பல மாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், பிரபல மாக்ஸிம் மிஸ் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Advertisement