மிகமோசமான போட்டோ ஷூட் கொடுத்த இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை !

0
1451
iruttu araiyil murattu kuththu

தமிழ் சினிமாவின் சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து ” படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த படம் , அதே அளவிற்கு எதிர்ப்பையும் சம்பாதித்தது.

Iruttu Araiyil Murattu Kuththu

இளசுகள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இந்த கால சமூகத்திற்கு ஒரு கேவலமான உதாரணமாக தான் இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்த ஹாசினி மற்றும் நந்தினி இருவரையும் நீங்கல்லாம் எல்லாம் பெண்ணே எல்லை என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் பேயாக நடித்த சந்திரிக்கா ரவி தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருந்து வந்தார், படத்தில் கொடூரமான பேயாக இருந்த இவர் நிஜ வாழ்வில் ஒரு கவர்ச்சியான மங்கையாக தான் இருந்து வருகிறார். அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

chandrika-ravi

ஆஸ்திரேலிய மாடல் அழகியான இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்று ஒரு படு கவர்ச்சி புகைப்படத்தை வெளிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கள் வைரலாக பரவி வருகிறது.