பிக் பாஸ் ஆரவ்வுடன் நெருக்கமாக கவர்ச்சி உடையில் யாஷிகா ஆனந்த.! வைரல் புகைப்படம்

0
2314
Arav
- Advertisement -

சமீபத்தில் வெளியான ‘இருட்டு குத்து ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இளசுகளின் புதிய கிராஷ்ஷாக இருந்து வருகிறார்.சென்ற ஆண்டு ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 1 இல் பெண்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டவர் நடிகர் ஆரவ். மேலும், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசையும் தட்டி சென்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே இவரை பலரும் பிலே பாய் என்று தான் கூறிவந்தனர்.

Aarav

ஏனெனில், பிக் பாஸ் சீசன் 1 இல் பங்குபெற்ற ஓவியாவை இவர் காதலிப்பதாக கூறி அவருக்கு முத்தமெல்லாம் கொடுத்து பின்னர், அவரை ஏமாற்றியதாகவும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள யாஷிகா ஆனந்தியும் இவர் விட்டுவைக்கவில்லை என்பது போல ஒருபுகைப்படம் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தும், ஆரவ்வும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நடிகை யாஷிகா மிகவும் கவர்ச்சியான ஒரு உடையில் போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement