திருமணம் ஆகாமல் கர்பமாக இருக்கிறாரா விஜய் பட நடிகை ..? அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
3869
Ileana D'cruz Actress

தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா தற்போது பாலிவுடில் செட்டில் ஆகிவிட்டார்.மேலும் பல வருடங்களாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நிபோனை காதலித்து வருகிறார் என்று தகவல்கள் வந்தது.மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.இவர்கள் இருவருக்கு திருமணமாகி விட்டது என்று பல கிசுகிசுகலும் வெளிவந்தது.

Ileana D'Cruz

மேலும் நடிகை இலியானா கடந்த கிரிஸ்மஸ் அன்று ஆண்ட்ரீவ்வை தனது கணவர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கு திருமணம் ஆடகிவிட்டாதா என்று பலரும் குழம்பி இருந்தனர். ஆனால் திருமணம் குறித்து இலியானாவோ,ஆண்ட்ரீவோ எந்த ஒரு கருத்தினையும் கூறவில்லை.

அவ்வளவு ஏன் கடந்த மாதம் பாலிவுட் நடிகர் அஜய் தேவுடன் இவர் நடித்த ரெய்டு படம் வெளியானது அந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கூட உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டாத என்ற கேள்விக்கு எழுந்தன,அதை பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை அது என்னுடைய தனிப்பட்ட விஷயம் என்று கூறிவிட்டார்.

illeana

இந்நிலையில் நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் பாலிவுடில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவரது காதலர் ஆண்ட்ரீவ் இலியானா ஒரு குளியல் தொட்டியில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த புகைப்படத்தின் தலைப்பில் having some sweet time alone , kind off of என்று பதிவிட்டுள்ளார் இதனால் அவர் ஒரு வேளை கர்ப்பமாக இருப்பதால் அப்படி கூறியுள்ளாரா என்று கிசு கிசுக்க படுகின்றது.