கபாலி பட நடிகை ராதிகா ஆப்தேவுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர்.!

0
87
kabali
- Advertisement -

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா அப்டே.தமிழ் கார்த்திக்குடன் “ஆள் இன் ஆள் அழகுராஜா ” என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்த இவர், தற்போது தெலுகு, ஹிந்தி,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

radhika apte

பொதுவாக மேடை நேர்காணல்களிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி ராதிகா அப்டே எல்லாரிடமும் சற்று தைரியமாகவும் ,வெளிப்படையாகவும் பேசுவார்.படங்களில் பல நிர்வான காட்சிகளில் நடித்த இவர் அதனை பற்றி கேள்வி எழுப்பினால் கூட மூக்குடைப்பது போன்ற பதில்களை அளிப்பார்.

- Advertisement -

அதே போல இவர் நடிப்பில் வெளியான ” Parched” என்ற திரைப்படத்தில் ராதிகா அப்டே நடித்த நிர்வாண காட்சி வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல அந்த வீடியோவை ராதிகா அப்டேவின் அம்மாவுக்கு யாரோ ஒரு நபர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார்.

தனது மகளின் ஆபாச விடியோவை கண்டு அதிர்ச்சியாகிய அப்டேவின் அம்மா சில நாட்கள் கழித்து இந்த விடயம் குறித்து ராதிகா அப்டேவிடம் கேட்டுள்ளார்.இதனை கேட்டு மனம் வருந்தியுள்ள ராதிகா அப்டே தனது அம்மாவிடம் முதல் முறையாக இப்படி நடந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த தர்ம சங்கடமான விடயம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ராதிகா அப்டே.

Advertisement