கடைக்குட்டி சிங்கம் பட நடிகையா இது.! இவங்களும் கவர்ச்சியா..? புகைப்படம் உள்ளே!

0
1056
Kadaikutti-singam
- Advertisement -

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியிருக்கிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சயீஷா நடிக்கிறார். படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, அர்த்தனா பினு, மௌனிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

Sayyeshaa Saigal

டி.இமான் இசையமைக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படம் விவசாயம், கிராமத்து வாழ்வியல் பேசும் படமாக வெளிவர இருக்கிறது. இதில் கார்த்தி, விவசாயியாக நடிக்கிறார். ரேக்ளா ரேஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தப் படம் தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சயீஷா மும்பை மஹாராஷ்டிராவில் 12 தேதி ஆகஸ்ட் 1997-இல் பிறந்தார்.தெலுங்கில் 25015 வெளியான அகில் என்ற படத்தின் மூலம் இவர் திரையுலகில் கால் பதித்தார்.2017இல் ஜெயம் ரவி நடித்து வெளியான வனமகன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Sayesha-Saigal-Hot

sayesha-saiga actress

saisha

தற்போது இவர் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.அதனை அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த அவரது ரசிகர்கள், இவரா இப்படி என்று வாய் பிளந்துள்ளார்.

Advertisement