பரணி செய்த காரியத்தால், மேடையில் கமலிடம் திட்டு வாங்கிய பரணி ! நடந்தது என்ன

0
4503
Actor kamal
- Advertisement -

கட்சியை அறிவித்து கொடியை ஏற்றி பொதுவாழ்வில் நடக்க ஆரம்பித்துவிட்டார் நடிகர் கமல்ஹாசன். தற்போது இவருக்கு வரவேற்பு இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் சில வருடங்களில் தெரிந்துவிடும்.

kamal_haasan_polparty

ஜீன்ஸ் பேண்ட் போட்ட முதல்வர் வரப் போகிறார் என இவரது ரசிகர்களை சமுக வலைதளங்களில் பிரச்சாரத்தை துவங்க, இவர் மேடையில் புதுமையை அறிமுகம் செய்துள்ளார். அந்த புதுமை ஏற்கனவே பலர் (நாம் தமிழர்) செய்தது தான் என்றாலும் கவர்ச்சிகரமான சினிமா தலைமை அந்த புதுமையை செய்தியாக மாற்றியுள்ளது.

- Advertisement -

காலில் விழக்கூடாது, சால்வை போத்தக் கூடாது. கழகங்கள் மரியாதை நிமித்தமாக கற்றுக்கொடுத்த இந்த சால்வை போத்துவதையும் நிராகரித்துள்ளார் கமல். நேற்றைய கட்சி அறிவிப்பு மேடையில் காந்த நடிகர் பரணி கமலின் காலில் விழுந்துள்ளார்.

bharani

ஆனால காலில் விழக்கூடாது என பிக் பாஸ் செட்டில் கூட உனக்கு சொல்லி இருக்கிறேன் நீ இங்கேயும் வந்து காலில் விழுகிறாய் என பரணியை திட்டியுள்ளார் கமல்.

Advertisement