தாம் தூம் பட நடிகையா இது ! இப்படி குண்டா மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே !

0
4899
Kangana ranavat
- Advertisement -

பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தற்போது ஒரு வரலாறு பேசும் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தன் உடல் எடையை கடந்த இரண்டு மாதங்களாக கூட்டியுள்ளார்.

உடல் எடையை கூட்டிய பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத கங்கனா தற்போது ஒரு கோவில் சென்று வழிபடும் போது வெளியில் தென்பட்டுள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் அந்த இடத்திலேயே ஆரவாரம் செய்தனர்.

- Advertisement -

மேலும் சிலர் கங்கனா வித்யாசமாக குண்டாக இருப்பதை பார்த்து போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரல்.ஆக்கியுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு முன்னர் தமிழில் தாம் தூம் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார் கங்கனா ரானாவத்.

Advertisement